salem இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நமது நிருபர் பிப்ரவரி 5, 2022 இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நீட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.